Skip to content

கல்வி கற்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س9: ما آداب طلب العلم؟

கேள்வி 9 : கல்வி கற்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் யாவை?

الجواب

ج:1. إخلاص النية لله عَزَّ وَجَلَّ.

في الحديث:

«من تعلم العلم ليباهي به العلماء، ويجاري به السفهاء، ويصرف به وجوه الناس إليه أدخله الله جهنم»

رواه ابن ماجه.

  1. أعمل بالعلم الذي تعلمته.

«لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: -وذكر منها- وعن علمه ماذا عمل فيه»

رواه الترمذي والدارمي.

  1. أحترم المعلم وأوقره في حضوره وغيابه.
  2. أجلس أمامه بأدب.
  3. أنصت إليه جيدًا ولا أقاطعه في درسه.
  4. أتأدب بطرح السؤال.
  5. لا أناديه باسمه.
  • في الحديث:

«إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم، وحامل القرآن»

رواه أبو داود.

பதில் : 1- அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற தூய எண்ணம் (மனத்தூய்மை) இருத்தல் வேண்டும்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

"யார் அறிஞர்களிடம் பெருமையடித்துக் கொள்வதற்காகவோ, அறிவீனர்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ, மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவோ கல்வியைக் கற்கின்றாரோ, அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான்."

இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

  1. நான் கற்ற அறிவைக்கொண்டு செயற்படுவேன்.

""மறுமை நாளில் ஒரு அடியானிடம் நான்கு விடயங்கள் குறித்து விசாரிக்கப்படாத வரையில் அவனின் இரு பாதங்களும் நகரமாட்டாது: -அவற்றில் ஒன்று- அவனின் அறிவு குறித்தும், அதனை எவ்வாறு செயலாற்றினான் என்பது பற்றியுமாகும்.""

திர்மிதி மற்றும் தாரமீ பதிவு செய்துள்ளார்கள்.

  1. எனக்குக் கற்றுத்தந்த ஆசானை மதித்து நடப்பதுடன் அவர் இருக்கும் போதும் இல்லாத போதும் அவரை கண்ணியப்படுத்துவேன்.
  2. அவருக்கு முன்னால் ஒழுக்கமாக உட்காருவேன்.
  3. ஆசிரியர் கற்றுத் தரும்போது காது தாழ்த்திக் கேட்பேன், அவர் பாடத்தை கற்பிக்கும் வேளை இடையில் அவருக்கு குறுக்கீடு செய்யமாட்டேன்.
  4. ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வேன்.
  5. அவரின் பெயரை கூறி அழைக்க மாட்டேன்.

«நிச்சயமாக வயோதிப முஸ்லிமை கண்ணியப்படுத்துவதும், குர்ஆனை சுமந்தவனை கண்ணியப்படுத்துவதும்அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதைச் சார்ந்ததாகும் .»

ஆதாரம் : அபூதாவூத்