நபி (ஸல்) அவர்களுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு ?
- الباب / الفصل
- قسم الآداب الإسلامية
السؤال
س2: كيف يكون الأدب مع الرسول صلى الله عليه وسلم؟
கேள்வி 2 : நபி (ஸல்) அவர்களுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு ?
الجواب
ج:1. اتباعه والاقتداء به.
قال تعالى:
﴿لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا﴾
[الأحزاب: ٢١].
- طاعته.
- ترك معصيته.
﴿مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا﴾
[النساء: ٨٠].
- تصديقه فيما أخبر.
﴿وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ٣
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ﴾
[النجم: ٣-٤].
- عدم الابتداع في الزيادة على سنته.
قال عليه الصلاة والسلام:
«من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد»
متفق عليه.
- محبته أكثر من النفس ومن كل الناس.
«لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده، والناس أجمعين»
- تعظيمه ونصرته ونصرة سنته.
قال سبحانه:
﴿لِّتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُۚ ﴾
[الفتح: ٩].
பதில் : 1- நபியவர்களை பின்பற்றுவதும் அவர்களை முன்மாதியாரியாக கொள்வதும்.
அல்லாஹ் கூறுகிறான் :
உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உண்டு.
تقدم
- அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவனுக்குக்கட்டுபட்டு நடத்தல்.
- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை விட்டுவிடுதல்.
யார் இத்தூதருக்கு கட்டுப்பட்டுவிட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டுவிட்டார் .எவர் புறக்கணிக்கின்றார்களோ அவர்களை கண்காணிப்பராக உம்மை நாம் அனுப்பவில்லை
(அந்நிஸா : 80)
2-அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துதல்.
இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன மனோ இச்சைப்படி பேச மாட்டார்.
இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. 4﴾
(அந்நஜ்ம் : 3-4)
- அவர்களின் ஸுன்னாவுக்கு (வழிமுறைக்கு) அதிகமாக மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்காது இருத்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்'.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- எமது உயிர் மற்றும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமாக அவர்களை நேசித்தல்.
'தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் மிகவும் நேசத்துக்குரியராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது'.
- அவர்களை கண்ணியப்படுத்துவதுடன், அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி அவற்றின் பால் அழைத்து உதவியாக இருத்தல்.
அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவனுக்கு நீங்கள் உதவிசெய்வதற்காகவும்,இன்னும் நீங்கள் அவனை கண்ணியப்படுத்துவதற்காகவும்( நாம் தூதரை அனுப்பினோம் )
(அல் பத்ஹ் : 29).