Skip to content

அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س1: كيف يكون الأدب مع الله تَعَالَى؟

கேள்வி 1 : அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு?

الجواب

ج:1. تعظيمه سُبْحَانَهُ وَتَعَالَى.

قال تعالى:

﴿وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ﴾

[الزمر: ٦٧].

  1. عبادته وحده لا شريك له.

قال سبحانه:

﴿وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ﴾

[البينة: ٥].

  1. طاعته.

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ﴾

[محمد: ٣٣].

  1. ترك معصيته.

﴿وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ﴾

[النساء: ١٤].

  1. شكره وحمده جَلَّ وَعَلَا على فضله ونعمه التي لا تحصى.

﴿وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ﴾

[النحل: ١١٤].

  1. والصبر على أقداره.

﴿وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ﴾

[الأنفال: ٤٦].

பதில் : 1- அல்லாஹ்வை உரிய முறையில் கண்ணியப்படுத்தல்.

அல்லாஹ் கூறுகிறான் :

(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.

(ஸுமர் : 10).

  1. இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுதல்.

அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

கலப்பற்ற மனத்தூய்மை கொண்டவர்களாகவும்அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்தவர்களாகவும் சத்தியம் சார்ந்து நின்றவர்களாகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழுமாறே அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் அதுவே சீரான மார்க்கமாகும்.

(அல் பய்யினா :5)

  1. அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவனுக்குக்கட்டுபட்டு நடத்தல்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்.

(முஹம்மத் : 19).

  1. அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை விட்டுவிடுதல்.

இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு.

(அந்நிஸா : 80)

  1. எம்மீது சொரிந்துள்ள கருணை மற்றும் கணக்கிடமுடியாத அவனின் அருள்களுக்காக அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துதல்.

மேலும், நீங்கள் அவனையே (அல்லாஹ்வையே)வணங்குபவர்களாக இருந்தால்.அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்!

(அன்நஹ்ல் : 97)

  1. அவனின் விதிகளை பொறுமையாக ஏற்று வாழ்தல்.

இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

(அல் அன்பால் :2)