Skip to content

இரத்த உறவுகளுடன் நடந்து கொள்வது எவ்வாறு?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س4: كيف أصل الرحم؟

கேள்வி 4 : இரத்த உறவுகளுடன் நடந்து கொள்வது எவ்வாறு?

الجواب

ج:1. زيارة الأقارب من الأخ والأخت، والعم والعمة، والخال والخالة وبقية الأقارب.

  1. الإحسان إليهم بالقول والفعل ومساعدتهم.
  2. ومنها الاتصال بهم وسؤالهم عن أحوالهم.
  • قال تعالى:

﴿فَهَلۡ عَسَيۡتُمۡ إِن تَوَلَّيۡتُمۡ أَن تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَتُقَطِّعُوٓاْ أَرۡحَامَكُمۡ﴾

[محمد: ٢٢].

  • وفي الحديث:

«لا يدخل الجنة قاطع رحم»

رواه مسلم.

பதில் :1- தனது நெருங்கிய உறவுகளான சகோதரன் சகோதரி, தந்தையின் சகோதர சகோதரிகள், தாயின் சகோதர சகோதரிகள் மற்றும் ஏனைய உறவுகளை சந்திக்கச் செல்லுதல்.

  1. பேச்சிலும் செயலிலும் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவி உபகாரம் புரிதல்.
  2. அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல் என்பதில் அவர்களுடன் நவீன தொடர்புசாதனங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, அவர்களின் நிலமைகள் குறித்து விசாரிப்பதும் உள்ளடங்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

(அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளை துண்டித்திடவும் முணைவீர்களா?

(முஹம்மத் : 19).

  • பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகும்:

''உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்''.

(ஆதாரம் : முஸ்லிம்.)