ரமழான் நாட்களில் பகலில் ஒரு கர்ப்பிணிக்கு இரத்தம் வெளியாவது, அவளின் நோன்பில் தாக்கம் செலுத்துமா?
السؤال
கேள்வி 1 :
ரமழான் நாட்களில் பகலில் ஒரு கர்ப்பிணிக்கு இரத்தம் வெளியாவது, அவளின் நோன்பில் தாக்கம் செலுத்துமா?
س14: نزول الدم من الحامل في نهار رمضان، هل يؤثّر على صومها؟
الجواب
பதில் 1 :
நோன்பு நோற்ற நிலையில் இருந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவளின் நோன்பு முறிந்து விடும். இதற்கு பின்வரும் நபி (ஸல்) அவர்களின் கூற்று ஆதாரமாக அமைகிறது :
"ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதும் நோன்பு நோற்பதும் கூடாதல்லவா?".
இதனால் மாதவிடாயை நோன்பை முறித்துவிடும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறோம். நிபாஸும் இவ்வாறுதான். அதாவது மாதவிடாய் மற்றும் நிபாஸ் பிள்ளைபேரின்போது வெளிப்படும் இரத்தம் நோன்பை முறிக்கக்கக் கூடியவைகளாகும்.
ரமழானில் பகல் நேரத்தில் ஒரு கர்ப்பிணியிடமிருந்து வெளிப்படும் இரத்தமானது சாதாரண நிலையில் உள்ள பெண்ணின் மாதவிடாயை ஒத்ததாக இருந்தால் கர்ப்பிணியின் நோன்பில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லாது விட்டால் அது எந்தத்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாது.
மாதவிடாயானது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவள் கருவுற்றது முதல் மாதாவிடாய் தொடராக ஏற்பட முடியும். அதாவது ஒவ்வொரு மாதமும் அவளின் வழமையான நேரத்தில் மாதவிடாய் ஏற்படுதல். இவ்வாறு மாதாந்தம் அவளின் வழமையான நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அது மாதவிடாயகும் என்பதே மிகச்சரியான கருத்தாகும். அந்நேரத்தில் அவள் மாதவிடாய் சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
கர்ப்பிணியைப் பொருத்தவரை அவளின் இரத்தம் நின்று, வழமையான மாதவிடாய் இல்லாத நிலையில் அவள் இரத்தத்தைக் கண்டால் அவளின் நோன்பில் அது தாக்கம் செலுத்தாது .
ﺟ14: إذا خرج دم الحيض والأنثى صائمةٌ فإن صومها يفسد؛ لقول النبيّ ﷺ:
«أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ، وَلَمْ تَصُمْ؟» [1]
ولهذا نعدّه من المفطّرات، والنّفاس مثله، وخروج دم الحيض والنّفاس مفسدٌ للصوم.
[3] البخاري، كتاب الصوم، باب الحائض تترك الصوم والصلاة (1951).
ونزول الدم من الحامل في نهار رمضان إذا كان حيضًا فإنه كحيض غير الحامل، أي: يؤثّر على صومها، وإن لم يكن حيضًا فإنه لا يؤثّر.
والحيض الّذي يمكن أن يقع من الحامل هو أن يكون حيضًا مطردًا لم ينقطع عنها منذ حملت، بل كان يأتيها في أوقاتها المعتادة، فهذا حيضٌ على القول الراجح، يثبت له أحكام الحيض.
أما إذا انقطع الدم عنها، ثم صارت بعد ذلك ترى دمًا ليس هو الدم المعتاد، فإن هذا لا يؤثّر على صيامها؛ لأنه ليس بحيضٍ.