Skip to content

ஒரு அன்னியப்பெண்ணைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் ?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س۱۳: ما الواجب إذا رأيت امرأة أجنبية؟

கேள்வி 12 : ஒரு அன்னியப்பெண்ணைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் ?

الجواب

ج:الواجب غض البصر،

قال تَعَالَى:

﴿قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ﴾

[النور: ٣٠].

பதில் : பார்வைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"முஃமினான ஆண்களுக்கு அவர்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளுமாறு நபியே நீர் கூறுவீராக".

(அந்நூர் : 27).