Skip to content

சாப்பிட முன் என்ன கூறுவாய் ?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٢١: ماذا تقول قبل أكل الطعام؟

கேள்வி 20 : சாப்பிட முன் என்ன கூறுவாய் ?

الجواب

ج:«بسم الله».

فإذا نسيت في أوله فقل:

«بسم الله في أوله وآخره»

رواه أبو داود والترمذي.

பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்).

ஆரம்பத்தில் பிஸ்மில் கூற மறந்து விட்டால் பின்வருமாறு கூறவும் :

'பிஸ்மில்லாஹி பீ அவ்வலிஹீ வஆகிரிஹீ' . (ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி உண்ணுகிறேன்).

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.