Skip to content

பண்பாடுகளை நாம் எவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٣: من أين نأخذ الأخلاق؟

கேள்வி 3 : பண்பாடுகளை நாம் எவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்?

الجواب

ج:من القرآن الكريم، قال تَعَالَى:

﴿إِنَّ هَذَا الْقُرْآَنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ﴾

[الإسراء: ٩].

  • ومن السنة النبوية: حيث قال رسولُ اللهِ ﷺ:

«إنَّما بُعِثْتُ لِأُتَمِّمَ صالحَ الأَخلاقِ»

رواه أحمد.

பதில் : நாம் பண்பாடுகளை –நற்குணங்களை- அல்குர்ஆனிலிருந்தும் நபி வழிமுறைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்:

"நிச்சயமாக இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது"

(இஸ்ராஃ : 57).

மேலும் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

"நற்குணங்களைப் பூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்".

(ஆதாரம் : அஹ்மத்)