Skip to content

நாம் ஏன் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢: لماذا نلتزم الأخلاق الإسلامية؟

கேள்வி 2 : நாம் ஏன் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

الجواب

ج:١. لأنها سبب لمحبة الله تَعَالَى.

في الحديث:

«أَحَبُّ عبادِ اللهِ إلى اللهِ تعالى قال أَحسنُهم خُلُقًا»

رواه الحاكم والطبراني.

  1. وسبب لمحبة الخلق.
  2. وهي أثقل شيء في الميزان.
  • في الحديث:

«أَثْقَلُ شَيْءٍ فِي الْمِيزَانِ يَوْمَ الْقِيَامَةِ خُلُقٌ حَسَنٌ»

رواه أبو داود والترمذي.

  1. وتضاعف الأجر والثواب بحسن الخلق.

«إِنَّ الْمُؤْمِنَ يُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ صَائِمِ النَّهَارِ»

رواه أحمد.

  1. وعلامة على كمال الإيمان.

«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»

பதில் : 1- அவை அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

"அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ் தஆலாவுக்கு மிகவும் விருப்பமானவர்கள், 'அவர்களில் நல்லொழுக்கம்(நற்குணம்) மிக்கவர்களே' என்று கூறினார்கள்."

இமாம் அல்-அல்ஹாகிம் மற்றும் இமாம் அல்-தபரானி ஆகியோரால் அறிவிக்கப்பட்டது

  1. அவை மக்களின் அன்பை பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.
  2. நற்பண்புகள் மீஸானில் மிகக் கணதியானவையாக இருக்கின்றமை.

((மறுமை நாளில் தராசில் மிகவும் கனதியானதாக இருப்பது நற்குணமாகும்))

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

  1. நற்பண்புகளை கடைபிடித்து ஓழுகுவதால் அதற்குக் கிடைக்கும் கூலியும் வெகுமதியும் பல மடங்காக கிடைக்கின்றமை.

"நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் இரவில் நின்று வணங்குபவர், மற்றும் பகலில் நோன்பு நோற்பவரின் பதவிகளை அடைவான்."

(ஆதாரம் : அஹ்மத்)

  1. இறை நம்பிக்கையின் பரிபூரணத் தன்மைக்கான அடையளாமாக இருக்கின்றமை.

'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.