Skip to content

(அக்மலுல் முஃமினீன ஈமானன்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?

الباب / الفصل
قسم الحديث

السؤال

س4: أكمل حديث «أكمل المؤمنين إيمانًا ...»، واذكر بعض فوائده.

கேள்வி 4 : (அக்மலுல் முஃமினீன ஈமானன்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?

الجواب

ج:عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ قال: قال رسول الله صلى الله عليه وسلم:

«أكمل المؤمنين إيمانًا: أحسنهم خلقًا»

رواه الترمذي وقال: "حديث حسن صحيح".

فوائد من الحديث:

  1. الحث على حسن الخلق.
  2. وأن كمال الخلق من كمال الإيمان.
  3. وأن الإيمان يزيد وينقص.

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.

(ஆதாரம் : திர்மிதி, இந்த ஹதீஸ் குறித்து இமாம் திர்மிதி அவர்கள் ஹஸன் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.)

இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :

  1. நற்குணத்தைக் கடைபிடிக்குமாறு தூண்டுதல்.
  2. ஈமானின் பரிபூரணத்துவம் நிறைவான நற்குணத்தில் உள்ளது.
  3. ஈமான் (நற்குணத்தால்) அதிகரிக்கும். (துர்குணங்களால்) குறைந்து விடும்.