Skip to content

ரமழான் அல்லாத காலங்களில் நோற்கும் சுன்னத்தான நோன்பின் சிறப்பு என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س40: ما فضل صيام التطوع في غير رمضان؟

கேள்வி 40 : ரமழான் அல்லாத காலங்களில் நோற்கும் சுன்னத்தான நோன்பின் சிறப்பு என்ன?

الجواب

ج:عن أبي سعيد الخدري رَضِيَ اللَّهُ عَنْهُ قال: قال رسول الله ﷺ:

«ما من عبد يصوم يومًا في سبيل الله، إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفًا»

متفق عليه.

  • معنى «سبعين خريفًا»؛ أي: سبعين سنة.

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

"எந்த ஒரு அடியான் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறானோ அவனது முகத்தை நரகிலிருந்து எழுவது வருடங்கள் அல்லாஹ் தூரப்படுத்துகிறான்".

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

ஹதீஸில் இடம்பெற்ற ((ஸப்ஈன கரீபன்)) என்பதன் கருத்து எழுவது வருடங்கள் என்பதாகும்.