Skip to content

ரமழான் மாத நோன்பின் சிறப்பு என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س39: ما فضل صيام شهر رمضان؟

கேள்வி 39 : ரமழான் மாத நோன்பின் சிறப்பு என்ன?

الجواب

ج:عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، أن رسول الله ﷺ قال:

«من صام رمضان إيمانًا واحتسابًا؛ غُفِر له ما تقدم من ذنبه»

متفق عليه.

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

"இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் யார் நோன்பு நோற்கிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்".

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.