عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Fon Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Türkmen - Turkmen Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
السؤال
س42: ما سنن الصيام؟
கேள்வி 42 : நோன்பின் ஸுன்னத்துக்கள் எவை?
الجواب
ج:١. تعجيل الفطر.
- السحور وتأخيره.
- الزيادة في أعمال الخير والعبادة.
- قول الصائم إذا شتم: إني صائم.
- الدعاء عند الفطر.
- الفطر على رطب أو تمر، فإن لم يجد؛ فعلى ماء.
பதில் : 1- நோன்பு துறப்பதை அவசரப்படுத்துதல்.
- ஸஹர் செய்தல், அதனைப் பிற்படுத்துதல்.
- நல்ல காரியங்கள் மற்றும் வணக்கங்களை அதிகரித்துக் கொள்ளல்.
- ஒருவர்; ஏசினால் அவரைப் பார்த்து நான் ஒரு நோன்பாளி என்று கூறுதல்.
- நோன்பு துறக்கும் நேரத்தில் துஆ ஓதுதல்.
- கணிந்த பேரீத்தம் பழம் அல்லது காய்ந்த பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறத்தல். அது கிடைக்காது விட்டால் தண்ணீரால் நோன்பு துறத்தல்.