Skip to content

தொழுகையின் நிபந்தனைகள் யாவை?

التصنيف الشرعي
الفقهالصلاةشروط الصلاة
الباب / الفصل
قسم الفقه

السؤال

س21: ما هي شروط الصلاة؟

கேள்வி 21 : தொழுகையின் நிபந்தனைகள் யாவை?

الجواب

ج:1. الإسلام؛ فلا تصح من كافر؛ لحبوط العمل بالشرك.

قال تعالى:

﴿لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ﴾

[الزمر: ٦٥].

  1. العقل؛ فلا تصح من مجنون.
  2. التمييز؛ فلا تصح من صغير غير مميز.

لقول النبي صلى الله عليه وسلم:

«رفع القلم عن ثلاث: عن النائم حتى يستيقظ، وعن الصغير حتى يكبر، وعن المجنون حتى يعقل أو يفيق»

رواه أهل السنن.

  1. النية.

في الحديث:

«إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى»

رواه البخاري.

  1. دخول الوقت.

﴿إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾

[النساء: ١٠٣].

  1. الطهارة في رفع الحدث.

لحديث:

«لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ»

متفق عليه.

  1. التطهر من النجاسة.

لقوله تعالى:

﴿وَثِيَابَكَ فَطَهِّرۡ﴾

[المدثر: ٤].

  1. ستر العورة.

﴿يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ﴾

[الأعراف: ٣١].

  1. استقبال القبلة.

﴿فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُ﴾

[البقرة: ١٤٤].

பதில் : 1- முஸ்லிமாக இருத்தல், காபிரின் செயல் செல்லுபடியாகாது; ஏனெனில் இணைவைப்பதனால் செயல்கள் பாழாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான் :

நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும்

(ஸுமர் : 10).

  1. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல் பைத்தியகாரனின் தொழுகை நிறைவேறமாட்டாது.
  2. நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து விளங்கும் பருவத்தை அடைந்திருத்தல். அதனடிப்படையில் பிரித்தறியும் பருவத்தை அடையாத சிறுவரின் தொழுகை நிறைவேற மாட்டாது.

இதற்கு ஆதாரமாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள்

""மூன்று பேரை விட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டது: தூங்குபவர் விழித்தெழும் வரை, சிறுபிள்ளை பருவமடையும் வரை, பைத்தியகாரன் புத்தி தெளியும் அல்லது சுயநினைவு பெறும் வரை.""

(ஆதாரம் : ஸுனன் நூலாசிரியர்கள்).

  1. நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்)

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்".

(ஆதாரம் : புஹாரி).

  1. தொழுகைக்குரிய நேரத்தை அடைந்திருத்தல்.

நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

(அந்நிஸா : 80)

  1. தொடக்கை விட்டும் நீங்கி சுத்தமாய் இருத்தல்.

பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:

' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

  1. நஜிஸை விட்டும் சுத்தமாயிருத்தல்.

அல்லாஹ் கூறியுள்ளான் :

இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!

(அல் முத்தஸ்ஸிர் : 4).

  1. உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல்.

ஆதமின் சந்ததிகளே! மஸ்ஜிதுகளுக்கு செல்லும்போது உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்

(அல் அஃராப் : 54)

  1. கிப்லாவை முன்னோக்குதல்.

(நபியே!) உம் முகத்தை ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எங்கிருந்தபோதும் (தொழுகையின் போது )அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள்.

(பகரா : 153).