Skip to content

ஒரு நாளைக்கு முஸ்லிமின் மீது கடமையான தொழுகைகள் எத்தனை ? ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை யாது ?

الموضوعات
الصلاة
الباب / الفصل
قسم الفقه

السؤال

س20: کم صلاة تجب على المسلم في اليوم والليلة؟ وكم عدد رکعات كل صلاة؟

கேள்வி 20 : ஒரு நாளைக்கு முஸ்லிமின் மீது கடமையான தொழுகைகள் எத்தனை ? ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை யாது ?

الجواب

ج:خمس صلوات في اليوم والليلة.

  • صلاة الفجر: ركعتان.
  • وصلاة الظهر: أربع ركعات.
  • وصلاة العصر: أربع ركعات.
  • وصلاة المغرب: ثلاث ركعات.
  • وصلاة العشاء: أربع ركعات.

பதில் : ஐந்து நேரத் தொழுகைகள் ஆகும்.

  • ஸுப்ஹுத் தொழுகை: (2) இரண்டு ரக்அத்துக்கள்.
  • ழுஹர் தொழுகை: நான்கு ரக்அத்கள்.
  • அஸர் தொழுகை: நான்கு ரக்அத்கள்.
  • மஃரிப் தொழுகை : (3) மூன்று ரக்அத்துக்கள்.
  • இஷாத் தொழுகை : நான்கு ரக்அத்கள்.