தயம்மும் செய்வதன் முறையைக் குறிப்பிடுக?
- الموضوعات
- الطهارةأحكام التيمم
- التصنيف الشرعي
- الفقهالطهارةالتيممصفة التيمم
- الباب / الفصل
- قسم الفقه
السؤال
س9: كيف تتيمم؟
கேள்வி 9 : தயம்மும் செய்வதன் முறையைக் குறிப்பிடுக?
الجواب
ج:بضرب التراب ضربة واحدة بباطن الكفين، ومسح الوجه وظاهر الكفين مرة واحدة.
لقول النبي صلى الله عليه وسلم لعمار بن ياسر رضي الله عنه:
«إنما كان يكفيك هكذا». فضرب النبي صلى الله عليه وسلم بكفيه الأرض ونفخ فيهما، ثم مسح بهما وجهه وكفيه.
رواه البخاري ومسلم.
பதில்: இரு உள்ளங்கைகளையும் ஒரு தடவை மண்ணில் அழுத்தி, முகத்தையும் இரு முன்னங்கைகளையும் ஒரு முறை (மஸ்ஹு) தடவிக்கொள்வதாகும்.
நபி (ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறியதாவது :
"« நீர் இவ்வாறு (தயம்மும்)செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்» என்று கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது இரு கைகளையும் பூமியில் அடித்து, அதில் ஊதிவிட்டு, பின்னர் அவற்றால் தமது முகத்தையும், இரு கைகளையும் தடவிக் கொண்டார்கள்."
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).