Skip to content

தயம்மும் என்றால் என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س8: ما هو التيمم؟

கேள்வி 8 : தயம்மும் என்றால் என்ன?

الجواب

ج:التيمم: هو استعمال التراب وغيره من صعيد الأرض، عند فقد الماء أو تعذر استعماله.

قال تعالى:

﴿فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا﴾

[النساء: ٤٣].

பதில் : தயம்மும் என்பது நீர் இல்லாத போது அல்லது நீரைப்-பயன்படுத்துவது- உபயோகிப்பது சிரமமானது என்ற நிலையில் இருக்கும் போது மண்ணைப் பயண்படுத்துவதைக் குறிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

சுத்தம் செய்ய நீர் உங்களுக்கு கிடைக்காது விட்டால் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.

(அந்நிஸா : 80)