நஜிஸ் 'அழுக்கு' பட்ட இடத்தை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
- الموضوعات
- الطهارة
- التصنيف الشرعي
- الفقهالطهارةإزالة النجاسات
- الباب / الفصل
- قسم الفقه
السؤال
س2: كيف تطهر ما أصابته النجاسة؟
கேள்வி 2 : நஜிஸ் 'அழுக்கு' பட்ட இடத்தை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
الجواب
ج:بغسله بالماء حتى يطهر.
وأما ما ولغ فيه الكلب؛ فيغسل سبع مرات الأولى بالتراب.
فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات، أولاهن بالتراب»
رواه مسلم.
பதில் : அதனை சுத்தமாகும் வரை தண்ணீரால் கழுவவேண்டும்.
நாய் (வாய்விட்ட) நக்கிய பாத்திரங்களைப் பொருத்தவரை ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை கழுவும் போது மண்ணைப் பயன்படுத்தல் வேண்டும்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் (வாய்விட்டு) நக்கினால் அதனைச் சுத்தம் செய்ய ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை மண்ணைப் பயன்படுத்தல் வேண்டும்.»
(ஆதாரம் : முஸ்லிம்.)