Skip to content

பித்அத் என்றால் என்ன? அதனை நாம் ஏற்கலாமா?

التصنيف الشرعي
العقيدةالبدعةحقيقة البدعة
الباب / الفصل
قسم العقيدة

السؤال

س18: ما هي البدعة؟ وهل نقبلها؟

கேள்வி 18 : பித்அத் என்றால் என்ன? அதனை நாம் ஏற்கலாமா?

الجواب

ج:كل ما أحدثه الناس في الدين، ولم يكن على عهد النبي صلى الله عليه وسلم وأصحابه.

  • لا نقبلها، ويجب أن نردها.

لقول النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«كل بدعة ضلالة»

رواه أبو داود.

  • وقوله عليه الصلاة والسلام:

«من عمل عملًا ليس عليه أمرنا فهو رد»

رواه مسلم.

مثالها: الزيادة في العبادة، كالزيادة على الوضوء غسلة رابعة، وكالاحتفال بالمولد النبوي، فلم يرد عن النبي صلى الله عليه وسلم وأصحابه.

பதில் : பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் காலத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் மனிதர்கள் புதிதாக தோற்றுவித்த அனைத்தையும் குறிக்கும்.

நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது புறக்கணிப்பது கடமையாகும்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் :

"(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படும் எல்லா பித்அத்துக்களும் (நூதன அனுஷ்டானங்களும்) வழிகேடாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : அபூதாவூத்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

எமது கட்டளைக்கு உட்படாத ஒரு செயலை யார் செய்கின்றாரோ, அது தட்டப்படும்.

(ஆதாரம் : முஸ்லிம்.)

இதற்கான உதாரணங்களாக வணக்கத்தில் குறிப்பிடப்பட்ட வற்றிற்கு மேலதிகமாக செய்தலை குறிப்பிடலாம். அதாவது வுழு செய்கின்ற போன்று நாளாவது முறை உறுப்புகளை கழுவுதல், அதே போன்று நபியவர்களின் பிறந்த தின விழாக் கொண்டாடுதல், இவற்றிற்கான வழிகாட்டல்கள் நபியவர்களிடமிருந்தோ அல்லது அவர்களது தோழர்களிடமிருந்தோ கிடைக்கவில்லை.