அல்வலாஉ (நேசம் வைத்தல்) வல்பராஉ (நீங்கிக்கொள்ளல்-விலகி நடத்தல்-) கோட்பாடு என்றால் என்ன?
- الموضوعات
- الولاء والبراء وحقوق المسلمينالحب في الله والبغض في اللهالولاء والبراء وحقوق المسلمينموالاة المؤمنينالولاء والبراء وحقوق المسلمينمعاداة الكفار
- التصنيف الشرعي
- العقيدةالولاء والبراءأحكام الولاء والبراء
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س19: ما هي عقيدة الولاء والبراء؟
கேள்வி 19 : அல்வலாஉ (நேசம் வைத்தல்) வல்பராஉ (நீங்கிக்கொள்ளல்-விலகி நடத்தல்-) கோட்பாடு என்றால் என்ன?
الجواب
ج:الولاء: هو محبة المؤمنين ونصرتهم.
قال تَعَالَى:
﴿وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ﴾
[التوبة: 71].
البراء: هو بغض الكافرين ومعاداتهم.
﴿قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ﴾
[الممتحنة: 4].
பதில் : அல்வலாஉ (நேசம் வைத்தல்) என்பது முஃமின்களை -இறைவிசுவாசிகளை- நேசித்து அவர்களுக்கு உதவிபுரிதல் ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர்".
تقدم
'அல்பராஉ' : என்பது (உபதேசம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலம் நேர்வழியை தெளிவுபடுத்தியதன் பின்) இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ்வுக்காக வெறுத்து தூரமாக விலகிக் கொள்ளலை குறிக்கும்.
இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கிற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கிற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)”
(அல்மும்தஹினா : 4).