Skip to content

அஸ்ஸுன்னா என்றால் என்ன?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س17: ما هي السُّنَّة؟

கேள்வி 17 : அஸ்ஸுன்னா என்றால் என்ன?

الجواب

ج:هي كل قول أو فعل أو تقرير أو صفة خَلقية، أو خُلقية للنبي صلى الله عليه وسلم.

பதில் : அஸ்ஸுன்னா என்பது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் அவர்களது குணாதிசயமும் உடல் கட்டமைப்பும் தொடர்பான விடயங்களுமாகும்.