Skip to content

அல்குர்ஆனின் வரைவிலக்கணம் யாது?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س16: ما هو تعريف القرآن؟

கேள்வி 16 : அல்குர்ஆனின் வரைவிலக்கணம் யாது?

الجواب

ج:هو كلام الله تَعَالَى، ليس بمخلوق.

قال تَعَالَى:

﴿وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ﴾

[التوبة: 6].

وروي في الحديث:

«وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه»

رواه الترمذي.

பதில் - அல்குர்ஆன் என்பது உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பேச்சாகும் -வார்த்தையாகும்-, அது படைக்கப்பட்டதல்ல.

அல்லாஹ் கூறுகிறான் :

"இணைவைப்பாளர்களில் எவராவது ஒருவர் உன்னிடம் புகழிடம் கோரினால் அவர் அல்லாஹ்வின் வார்த்தையை செவியேற்கும் வரையில் அவருக்கு புகழிடம் வழங்குங்கள்".

تقدم

ஹதீஸில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

«படைப்பினங்களை விட அல்லாஹ்வுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றே ஏனைய வார்த்தைகளை விட அல்லாஹ்வின் வார்த்தைக்கு இருக்கும் சிறப்புமாகும்.»

(ஆதாரம் : திர்மிதி).