Skip to content

முஸ்லிம்கள் கண்ணியத்தையும் வெற்றியையும் பெறுவதற்கான வழி என்ன ?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س١٩: ما هو طريق العز والنصر للمسلمين؟

கேள்வி 19 : முஸ்லிம்கள் கண்ணியத்தையும் வெற்றியையும் பெறுவதற்கான வழி என்ன ?

الجواب

ج:هو العمل بالإسلام. وترك المعاصي والذنوب.

  • قال تعالى:

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ﴾

[محمد: ٧].

  • وقال سبحانه:

﴿إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ﴾

[الرعد: ١١].

பதில் : இஸ்லாத்தின்படி செயல்படுதல், மேலும் பாவங்கள் மற்றும் குற்றங்களை விட்டுவிடுதல் ஆகியவற்றைக் குறிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். இன்னும், உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(முஹம்மத் : 19).

மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;.

(அர்ரஃது : 11).