கேள்வி: தூய்மையான தவ்பாவின் நிபந்தனைகள் என்ன?
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س۱۸: ما شروط التوبة الصحيحة؟
கேள்வி: தூய்மையான தவ்பாவின் நிபந்தனைகள் என்ன?
الجواب
ج:١. الإقلاع عن الذنب.
- الندم على ما فات.
- العزم على عدم العودة إليه.
- رد الحقوق والمظالم لأهلها.
- قال تَعَالَى:
﴿وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ﴾
[آل عمران: ١٣٥].
பதில் - 1-பாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும்.
- செய்த பாவத்தைக் குறித்து வருந்துதல்.
- இனியும் அப்பாவத்தை எக்காலத்திலும் செய்வதில்லை என்று உறுதி கொள்ளுதல்.
- அடியார்களின் உரிமைகளில் அநியாயம் நிகழ்ந்திருந்தால் அவ்வுரிமைகளை அவர்களுக்கு மீளளித்தல்.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள்.
(ஆலு இம்ரான் : 19).