عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Fon Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Türkmen - Turkmen Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதன் பயனும், மார்க்க ஃபிக்ஹின் சிறப்பும் என்ன?”
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س٣- ما ثمرة التفقه في الدين، وفضل الفقه في الدين؟
கேள்வி 3: மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதன் பயனும், மார்க்க ஃபிக்ஹின் சிறப்பும் என்ன?”
الجواب
ج:صحة الأقوال والأعمال والاعتقادات، بما يثمر السعادة في الدنيا والآخرة.
- في الحديث عن معاوية بن أبي سفيان -رضي الله عنهما- قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«من يُرِدِ الله به خيراً يُفَقِّهْهُ في الدين»
رواه البخاري ومسلم.
يفقهه: أي يجعله عالمًا بالأحكام الشرعية.
பதில் : இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும் வகையில் சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகியன சரியானதாக அமைவதாகும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா பின் அபீ சுப்யான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹதீஸில் கூறுகின்றார்கள்:
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான்.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
யுபக்கிஹ்ஹு என்பதன் கருத்து :அவருக்குத் தெளிவைக் கொடுக்கின்றான்; அதாவது, அவரை மார்க்க சட்டத்தில் அறிவுள்ளவராக ஆக்குகின்றான்.