Skip to content

இடி முழக்கத்தைக் கேட்கும் போது ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٤٠: ما دعاء سماع الرعد؟

கேள்வி 40 : இடி முழக்கத்தைக் கேட்கும் போது ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته»

موطأ مالك.

பதில் : 'ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ரஃது பிஹம்திஹீ வல்மலாஇகது மின் கீபதிஹீ'. பொருள்: எவனது புகழைக்கொண்டு இடி துதிக்கின்றதோ, எவனைப் பயந்து வானவர்கள் துதி செய்து புகழ்கின்றார்களோ அத்தகைய அல்லாஹ்வை நான் துதிக்கிறேன்.

ஆதாரம் : முஅத்தா மாலிக்.