Skip to content

கேள்வி :41 :(நோய் மற்றும் அங்கவீனம் போன்றவற்றால்) சோதனைக்குள்ளாக்கப்ட்டவரை கண்டால் ஓத வேண்டிய துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٤١: ما هو الدعاء إذا رأيت مبتلى؟

கேள்வி :41 :(நோய் மற்றும் அங்கவீனம் போன்றவற்றால்) சோதனைக்குள்ளாக்கப்ட்டவரை கண்டால் ஓத வேண்டிய துஆ என்ன?

الجواب

ج:«الحمد لله الذي عافاني مما ابتلاك به، وفضلني على كثيرٍ ممن خلق تفضيلاً»

رواه الترمذي.

பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆபானி மிம்மப்தலாக பிஹி வபழ்ழனீ அலா கஸீரின் மிம்மன் கலக தப்ழீலா'. (எதனைக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து எனக்கு ஆரோக்கியமளித்து, அவன் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட என்னை சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்).

(ஆதாரம் : திர்மிதி).