Skip to content

(வேகமாக) காற்றடிக்கும் போது ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٩: ما دعاء الريح؟

கேள்வி 39 : (வேகமாக) காற்றடிக்கும் போது ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«اللهم إني أسألك خيرها وأعوذ بك من شرها»

أبو داود وابن ماجه.

பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வஅஊதுபிக மின் ஷர்ரிஹா'. பொருள் : யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையை நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா.