Skip to content

தனது பார்வையால் ஏதும் நிகழ்ந்து விடும் என்று பயந்தவர் ஓத வேண்டிய துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٤٢: ما الدعاء لمن خشي أن يصيب شيئًا بعينه؟

கேள்வி 42 : தனது பார்வையால் ஏதும் நிகழ்ந்து விடும் என்று பயந்தவர் ஓத வேண்டிய துஆ என்ன?

الجواب

ج:في الحديث:

«إذا رأى أحدكم من أخيه أو من نفسه، أو من ماله ما يعجبه، [فليدع له بالبركة] فإن العين حق»

رواه أحمد وابن ماجه وغيرهما.

பதில் : ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

«உங்களில் ஒருவர் தன் சகோதரரிடத்தில் அல்லது தன்னிடமுள்ளவற்றில் அல்லது தனது செல்வத்தில் வியப்பை ஆழ்த்தக்கூடிய எதையேனும் கண்டால் அதற்கு 'பரகத்' வேண்டி துஆ கேட்கவும், ஏனெனில், நிச்சயமாக 'கண்னேறு' உண்மையானதாகும்»

ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.