Skip to content

கோபத்தின் வகைகள் யாவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢٥: ما أنواع الغضب؟

கேள்வி 25 : கோபத்தின் வகைகள் யாவை?

الجواب

ج:١. غضب محمود: وهو أن يكون لله إذا انتهك الكفار أو المنافقون أو غيرهم حرماته سُبْحَانَهُ.

  1. غضب مذموم: وهو الغضب الذي يجعل الإنسان يعمل ويقول ما لا ينبغي.
  • علاج الغضب المذموم:
  • الوُضوءُ.
  • القُعودُ إنْ كان قائمًا، والاضْطِجاعُ إن كان قاعدًا.
  • أن يَلتزِمَ بوصيَّةِ النَّبيِّ صلى الله عليه وسلم في ذلك: «لا تَغضَبْ».
  • أن يَضبِطَ النَّفْسَ عنِ الاندفاعِ عند الغضبِ.
  • الاستعاذةُ باللهِ مِنَ الشَّيطانِ الرَّجيمِ.
  • السُّكوتُ.

பதில் :கோபம் இரண்டு வகைப்படும் அவைகளாவன, 1- வரவேற்கத்தக்க (புகழத்தக்க) கோபம் : இது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதாகும். அதாவது இறைநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் ஏனையோரும் அல்லாஹ்வினால் தடைசெய்ய்பட்டவற்றை மதிக்காது நடக்கும் போது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதையே வரவேற்கத்தக்க கோபம் எனப்படும்.

  1. கண்டிக்கத்தக்க கோபம் : அதாவது ஒரு மனிதன் தனக்கு அவசியமில்லாத விடயங்களை கூறவும் செய்யவும் தூண்டும் கோபமே கண்டிக்கத்தக்க கோபமாகும்.

கண்டிக்கத்தக்க கோபத்திற்கான சிகிச்சை முறைகள் :

  1. வுழு செய்தல்.
  2. நின்று கொண்டிருந்தால் உட்காருதல். உட்கார்ந்திருந்தால் சாய்ந்து கொள்ளளுதல்.
  • 'கோபம் கொள்ளாதே' என்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை கடைப்பித்து ஒழுகுதல்.
  1. கோபம் ஏற்படும் போது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்.
  2. அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
  3. மௌனமாக இருத்தல்.