Skip to content

நற்குணத்தின் சிறப்பு என்ன?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س١: ما فضل حسن الخلق؟

கேள்வி 1- நற்குணத்தின் சிறப்பு என்ன?

الجواب

ج:قال: النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»

رواه الترمذي وأحمد.

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.

திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.