Skip to content

நபியவர்களுக்கு முதலில் இறங்கிய அல்குர்ஆன் வசனங்கள் எவை?ஸுறா அலக்கின் முதல் ஐந்து வசனங்கள்

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س15: ما أول ما نزل عليه من القرآن؟

கேள்வி 15 : நபியவர்களுக்கு முதலில் இறங்கிய அல்குர்ஆன் வசனங்கள் எவை?ஸுறா அலக்கின் முதல் ஐந்து வசனங்கள்

الجواب

ج:قوله تَعَالَى:

﴿ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ 2

ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣

ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤

عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ 5﴾

[العلق: 1-5].

பதில் : பின்வரும் வசனம் :

நபியோ! யாவற்றையும் படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக!

அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான் 2.

ஓதுவீராக! உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்.

அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.

மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்.

تقدم