Skip to content

இறைத்தூதை -இஸ்லாத்தை- முதன் முதலில் ஏற்றுக் கொண்டோர் யார்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س16: من أول من آمن برسالته؟

கேள்வி 16 : இறைத்தூதை -இஸ்லாத்தை- முதன் முதலில் ஏற்றுக் கொண்டோர் யார்?

الجواب

ج:- من الرجال: أبو بكر الصديق.

  • ومن النساء: خديجة بنت خويلد.
  • ومن الصبيان: علي بن أبي طالب.
  • ومن الموالي: زيد بن حارثة.
  • ومن الأرقاء: بلال الحبشي رَضِيَ اللَّهُ عَنْهُم.

பதில் : - ஆண்களில் : அபூபக்ர் அஸ்ஸித்தீக்.

  • பெண்களில்: கதீஜா பின்த் குவைலித்.
  • சிறுவர்களில்: அலி இப்னு அபீதாலிப் ஆவர்.
  • உரிமையிடப்பட்டவர்களில்: ஸைத் இப்னு ஹாரிஸா.
  • மேலும் அடிமைகளில்: பிலால் அல் ஹபஷி ரழியல்லாஹு அன்ஹும்.