Skip to content

இஸ்லாத்திற்கான பிரச்சாரம் ஆரம்பத்தில் எவ்வாறு காணப்பட்டது?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س17: كيف كانت الدعوة إلى الإسلام؟

கேள்வி 17: இஸ்லாத்திற்கான பிரச்சாரம் ஆரம்பத்தில் எவ்வாறு காணப்பட்டது?

الجواب

ج:كانت الدعوة سرًّا نحو ثلاث سنين، ثم أمر صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بالجهر بالدعوة.

பதில் : மூன்று வருடங்கள் பிரச்சார நடவடிக்கை இரகசியமாக இருந்தது. பின்னர் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு இறை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.