Skip to content

தொழுகையை விடுவதன் சட்ட நிலை யாது?

الموضوعات
الصلاةترك الصلاة
الباب / الفصل
قسم الفقه

السؤال

س١9: ما حكم ترك الصلاة؟

கேள்வி 19 : தொழுகையை விடுவதன் சட்ட நிலை யாது?

الجواب

ج:ترك الصلاة كفر،

قال النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر»

رواه أحمد والترمذي وغيرهما.

பதில் : தொழுகையை விட்டுவிடுவது குப்ராகும் (இறைநிராகரிப்பாகும்).

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

"எமக்கும் அவர்களுக்கும் (இறை மறுப்பாளர்களுக்கும்) இடையிலான ஒப்பந்தம் - உடன்படிக்கை – தொழுகையாகும். எனவே அதனை யார் விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்".

இந்த ஹதீஸை அஹ்மத், திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.