Skip to content

தொழுகையின் சட்ட நிலை யாது ?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س18: ما حكم الصلاة؟

கேள்வி 18 : தொழுகையின் சட்ட நிலை யாது ?

الجواب

ج:الصلاة فريضة على كل مسلم.

  • قال تَعَالَى:

﴿إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾

[النساء: 103].

பதில் : தொழுகை ஒவ்வொரு முஸ்லிமின்; மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

(அந்நிஸா : 80)