வுழூவை முறிக்கக் கூடியவை யாவை?
- الموضوعات
- الطهارةأحكام الوضوء
- التصنيف الشرعي
- الفقهالطهارةالوضوءنواقض الوضوء
- الباب / الفصل
- قسم الفقه
السؤال
س7: ما نواقض الوضوء؟
கேள்வி 7 : வுழூவை முறிக்கக் கூடியவை யாவை?
الجواب
ج:- ما خرج من السبيلين: القُبُل والدبر، من بول أو غائط أو ريح.
- النوم، أو الجنون أو الإغماء.
لحديث:
«العين وكاء السه، فمن نام فليتوضأ»
رواه أبو داود وابن ماجة.
- أكل لحم الإبل.
سأل رجل النبي صلى الله عليه وسلم: أتوضأ من لحوم الإبل؟ قال: «نعم».
رواه مسلم.
- مس القُبُل أو الدبر باليد بدون حائل.
«من مس ذكره فليتوضأ»
رواه أبو داود والترمذي وغيرهما.
பதில் : 1- முன் பின் துவரத்தினால் சிறுநீர் அல்லது மலம் அல்லது காற்று வெளியாகுதல்.
- (ஆழ்ந்த) தூக்கம் அல்லது பைத்தியம் அல்லது மயக்கம் ஏற்படுதல்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
""கண்கள் ஆசனவாயின் முடிச்சாகும். எனவே யாரேனும் தூங்கினால் அவர் வுழூ செய்யட்டும்.""
ஆதாரம் : அபு தாவூத், இப்னு மாஜா.
- ஒட்டக இறைச்சி சாப்பிடுல்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) வுழூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
- முன் பின் துவாரங்களை கையால் திரையின்றி தொடுதல்.
"யாரேனும் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் வுழூ செய்யட்டும்".
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்