Skip to content

உனது மார்க்கம் என்ன? பதில் :

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س2: ما دينك؟

கே 2 : உனது மார்க்கம் என்ன? பதில் :

الجواب

ج:ديني الإسلام، وهو: الاستسلام لله بالتوحيد، والانقياد له بالطاعة، والبراءة من الشرك وأهله.

قال تَعَالَى:

﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ﴾

[آل عمران: 19].

பதில் : இஸ்லாம் என்பது : ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைதல், வழிபடுவதன்மூலம் அவனுக்கு கட்டுப்படுதல், இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களைவிட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்.

(ஆலு இம்ரான் : 19).