Skip to content

உனது இரட்சகன் யார்?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س1: من ربك؟

கேள்வி 1: உனது இரட்சகன் யார்?

الجواب

ج:ربي الله الذي رباني وربى جميع العالمين بنعمته، وهو معبودي ليس لي معبود سواه، وهو الخالق، المالك، الرازق، المدبر لجميع ما في الكون.

والدليل: قوله تَعَالَى:

﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ﴾

[الفاتحة: 2].

பதில் : என் இறைவன் அல்லாஹ். அவனே என்னையும், அகிலத்தார் அனைவரையும் தனது அருளினால் பரிபாலிப்பவன். அவனே என் வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர எனக்கு வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனே படைப்பாளன், அதிபதி, வாழ்வாதாரத்தை தருபவன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் திட்டமிடுபவனாவான்.

ஆதாரம் : அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :

புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!

(அல்பாதிஹா : 2).