Skip to content

ஒரிறைக் கொள்கையின் வார்த்தையையும் (திருக்கலிமாவையும்). அதன் கருத்து யாது என்பதையும் குறிப்பிடுக?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س4: اذكر كلمة التوحيد، وما معناها؟

கேள்வி 4 : ஒரிறைக் கொள்கையின் வார்த்தையையும் (திருக்கலிமாவையும்). அதன் கருத்து யாது என்பதையும் குறிப்பிடுக?

الجواب

ج:كلمة التوحيد " لا إله إلا الله " ومعناها: لا معبود حقٌّ إلَّا الله.

  • قال تَعَالَى:

﴿فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ﴾

[محمد: 19].

  • وقال سبحانه:

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ﴾

[الحج: ٦٢].

ஓரிறைக்கொள்கையின் வார்த்தை (கலிமதுத் தவ்ஹீத் ) 'லாஇலாஹ இல்லல்லாஹ்; 'என்பதாகும் அதன் கருத்து உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வதைதவிர வேறு யாருமில்லை என்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

ஆக, “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் வேறுயாறுமில்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக!

(முஹம்மத் : 19).

மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.

(அல் ஹஜ் : 62)