Skip to content

துஆவின் முக்கியத்துவம் என்ன?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س۲۰: ما أهمية الدعاء؟

கேள்வி 20 : துஆவின் முக்கியத்துவம் என்ன?

الجواب

ج:الدعاء هو من أعظم الطاعات وأجل القربات.

  • قال تعالى:

﴿وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ﴾

[غافر: ٦٠].

  • وقال النبي صلى الله عليه وسلم:

«الدعاء هو العبادة»

رواه أبو داود والترمذي وابن ماجه.

பதில் : பிரார்த்தனை என்பது உண்ணத வணக்கங்களில் ஒன்றாகவும், அல்லாஹ்வை நெருங்கும் மிக உயர்ந்த நற்செயல்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான் :

உங்களுடைய இரட்சகன் கூறுகிறான். “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்; நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்; நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.

(ஃகாபிர் : 60).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

துஆ என்பது வணக்கமாகும்

அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்