Skip to content

கேள்வி : மழை பெய்த பின் ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٨: وما هو الدعاء بعد نزول المطر؟

கேள்வி : மழை பெய்த பின் ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«مطرنا بفضل الله ورحمته»

البخاري ومسلم.

பதில் : 'முதிர்னா பிபழ்லில்லாஹி வரஹ்மதிஹி'. (அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் எமக்கு மழை கிடைத்தது).

ஆதாரம் : புஹாரி முஸ்லிம்.