Skip to content

பள்ளிவாயிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ யாது?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س١٦: ما دعاء الخروج من المسجد؟

கேள்வி 16 : பள்ளிவாயிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ யாது?

الجواب

ج:«اللهم إني أسألك من فضلك»

رواه مسلم.

பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக'. பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.

(ஆதாரம் : முஸ்லிம்.)