Skip to content

கொட்டாவி விடும் போது பேண வேண்டிய ஒழுங்குகள் எவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س٢٥: ما هي آداب التثاؤب؟

கேள்வி 25 :கொட்டாவி விடும் போது பேண வேண்டிய ஒழுங்குகள் எவை?

الجواب

ج:١. محاولة كظم التثاؤب.

في الحديث:

«التثاؤب من الشيطان، فإذا تثاءب أحدكم فليرده ما استطاع»

متفق عليه.

  1. عدم رفع الصوت بقول " آه آه".
  • في الحديث:

«ولا يقل: آه آه، فإن أحدكم إذا فتح فاه، فإن الشيطان يضحك منه»

رواه أحمد.

  1. وضع اليد على الفم.

«إذا تثاءب أحدكم فليمسك بيده على فيه؛ فإن الشيطان يدخل»

رواه مسلم.

பதில் : 1- கொட்டாவி வருகின்ற வேலை முடியுமானவரை தடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

"கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் இயன்றவரை அதைத் தடுக்கட்டும்."

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

  1. 'ஹா' 'ஹா' என்று சப்தமிடக் கூடாது.

உங்களில் ஒருவர் கொட்டாவி விடும்போது 'ஆஹ், ஆஹ்' என்று கூற வேண்டாம். ஏனெனில், உங்களில் ஒருவர் தமது வாயைத் திறந்தால், ஷைத்தான் அவரைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

(ஆதாரம் : அஹ்மத்)

  1. கையை வாயில் வைத்து மறைத்துக் கொள்ளல் வேண்டும்.

உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.

(ஆதாரம் : முஸ்லிம்.)