Skip to content

அல் குர்ஆனில் இறுதியாக இறங்கிய வசனம் எது?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س27: ما آخر ما نزل من القرآن؟

கேள்வி 27 : அல் குர்ஆனில் இறுதியாக இறங்கிய வசனம் எது?

الجواب

ج:قوله تَعَالَى:

﴿وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ﴾

[البقرة: 281].

பதில் : பின்வரும் வசனம் :

அல்லாஹ்விடம் மீட்டப்படும் நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(பகரா : 153).