Skip to content

நபி (ஸல்) அவர்கள் எப்போது மரணித்தார்கள்? அப்போது அவர்களுக்கு வயது எத்தனை?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س28: متى توفي النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ وكم كان عمره؟

கேள்வி 28: நபி (ஸல்) அவர்கள் எப்போது மரணித்தார்கள்? அப்போது அவர்களுக்கு வயது எத்தனை?

الجواب

ج:توفي في شهر ربيع الأول، من السنة الحادية عشرة من الهجرة، وله من العمر ثلاث وستون سنة.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி (11) பதினொராவது வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அப்போது அவர்களின் வயது (63) அறுபத்து மூன்றாகும்.