Skip to content

நபியவர்கள் கலந்து கொண்ட மிகவும் முக்கியமான யுத்தங்கள் எவை?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س26: ما أهم غزواته صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

கேள்வி 26 : நபியவர்கள் கலந்து கொண்ட மிகவும் முக்கியமான யுத்தங்கள் எவை?

الجواب

ج:- غزوة بدر الكبرى: في العام الثاني من الهجرة.

  • غزوة أحد: في العام الثالث من الهجرة.
  • غزوة الأحزاب: في العام الخامس من الهجرة.
  • غزوة فتح مكة. في العام الثامن من الهجرة.

பதில்: - பத்ர் யுத்தம்: ஹிஜ்ரி இரண்டாம் வருடம்.

  • உஹுத் யுத்தம்: ஹிஜ்ரி மூன்றாம் வருடம்.
  • அஹ்ஸாப் போர்: ஹிஜ்ரி ஐந்தாம் வருடம்.
  • மக்காவை வெற்றிக்கொள்வதற்கான போர். ஹிஜ்ரி எட்டாம் வருடம்..