Skip to content

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல்; என்றால் என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س48: ما هو الجهاد في سبيل الله؟

கேள்வி 48: அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல்; என்றால் என்ன?

الجواب

ج:هو بذل الجهد والوسع في نشر الإسلام والدفاع عنه وعن أهله، أو قتال عدو للإسلام وأهله.

قال تَعَالَى:

﴿وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ﴾

[التوبة: 41].

*******

பதில் : இஸ்லாத்தை பரப்புதல், இஸ்லாத்தையும்; முஸ்லிம்களையும் பாதுகாத்தல், அல்லது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளுடன் போராடுதல் போன்ற செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும் அதீத முயற்சிகள் மற்றும் உழைப்புகளில் ஈடுபவதைக் குறிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

تقدم