Skip to content

உம்ராவின் ருகுன்கள் -கடமைகள்- யாவை?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س47: ما أركان العمرة؟

கேள்வி 47: உம்ராவின் ருகுன்கள் -கடமைகள்- யாவை?

الجواب

ج:١. الإحرام.

  1. الطواف بالبيت.
  2. السعي بين الصفا والمروة.

பதில் - 1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).

  1. கஃபாவை தவாப் செய்தல்.
  2. ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்.