Skip to content

ராதிபத்தான சுன்னத் தொழுகைகள் (ஐவேளை தொழுகைகளின் முன் பின் ஸுன்னத்துக்கள்) எவை? அதன் சிறப்பு என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س28: ما السنن الرواتب؟ وما فضلها؟

கேள்வி 28: ராதிபத்தான சுன்னத் தொழுகைகள் (ஐவேளை தொழுகைகளின் முன் பின் ஸுன்னத்துக்கள்) எவை? அதன் சிறப்பு என்ன?

الجواب

ج:ركعتان قبل الفجر.

  • أربع ركعات قبل الظهر.
  • ركعتان بعد الظهر.
  • ركعتان بعد المغرب.
  • ركعتان بعد العشاء.

فضلها: قال النبي صلي الله عليه وسلم:

«من صلى في اليوم والليلة اثنتي عشرة ركعة تطوعًا بنى الله له بيتًا في الجنة»

رواه مسلم وأحمد وغيرهما.

பதில் - ஸுப்ஹுக்கு முன்னர் (2) இரண்டு ரக்அத்துக்கள்

ழுஹருக்கு முன்னர் (4) நான்கு ரக்அத்துக்கள்.

ழுஹருக்குப் பின்னர் (2) நான்கு ரக்அத்துக்கள்.

மஃரிபுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்

இஷாவுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்

இதன் சிறப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

'யார் தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் (12) பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் அமைப்பான்'.

இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.